The Faculty of Science, University of Jaffna has decided to launch a Bachelor of Science (BSc) degree programme under a self-financing model. This initiative aims to address the evolving needs of students and respond proactively to the changing landscape of higher education in the sciences. It offers individuals with a strong interest in scientific inquiry the opportunity to pursue a rigorous and comprehensive science education.
The programme is intended to expand access for students who followed the Mathematics or Biology streams at the GCE Advanced Level but were unable to gain university admission, particularly due to constraints such as lower Z-scores or personal commitments. It presents a valuable opportunity to obtain a quality science education from a reputed institution in the region.
As part of the preparatory process, we are conducting a needs assessment and seeking input from stakeholders through this questionnaire. We kindly request you to spare a few moments of your time to contribute to the conceptual foundation of this important educational initiative.
Questionnaire
Please be assured that all information you provide will remain confidential.
Thank you
Dean, Faculty of Science
University of Jaffna
31.07.2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் விஞ்ஞானமாணி வெளிவாரிப்பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக உயர்தரத்தில் கணித உயிரியல் பிரிவுகளில் கல்வி கற்றுவிட்டு பல்கலைக்கழக அனுமதியைத் தவறவிட்ட மாணவர்களை மையப்படுத்தியதாக இக் கற்கைநெறி அமையும். விஞ்ஞானக் கல்வி மேம்பாடு அது சார்ந்த தொழில்துறைகளின் விருத்தி என்பவற்றை இலக்காக கொண்டு இக் கற்கை ஆரம்பிக்கப்படுகின்றது. கற்கைநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன்னதான தேவைப்பாடுகளுள் ஒன்றான பொறுப்புதாரர் கருத்துக்களைப் பெறல் மற்றும் தேவைப் பகுப்பாய்வு நோக்கில் இவ் வினாக்கொத்து தங்களிடம் பகிரப்படுகின்றது. தங்கள் பெறுமதியான நேரத்தில் சில நிமிடங்களை ஒதுக்குவதன் மூலம் நமது பிராந்தியத்தில் ஒரு பெறுமதியான கற்கைநெறி ஆரம்பிக்கப்படுவதற்கான கருத்தியல் தளத்துக்கு வலுச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தாங்கள் பகிரும் தகவல்கள் எக்காரணம் கொண்டு பகிரங்கப்படுத்தப்படமாட்டாது என்பதுடன் இரகசியமும் பாதுகாக்கப்படும்.
வினாக்கொத்து
நன்றி
விஞ்ஞான பீடாதிபதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்